Mobile Update Seivathu Eppadi Tamil | mobile software update | mobile app update | skills maker tv

33
8


mobile update tamil: வணக்கம் நண்பா இந்த வீடியோவில் உங்களிடம் எந்த பிராண்ட் ஃபோனாக இருந்தாலும் உதாரணமாக redmi vivo oppo tecno samsung realme போன்ற எந்த மொபைல் ஆக இருந்தாலும் எளிதில் எப்படி mobile update mobile software mobile app update செய்து கொள்வது என்பதை பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறேன் அது மட்டும் அல்லாமல்mobile update problem திற்கான முக்கியமான காரணத்தையும் சொல்லி இருக்கிறேன் மறக்காமல் கடைசிவரை பாருங்கள் பலன் பெறுங்கள் நன்றி #Mobile #Tips #Tamil
……………………………………………………………………………………………………………..
💪 ✅ 😍 இதை ஒரு முறை அழுத்தித்தான் பாருங்களேன் ! –

♥ Follow me ►Telegram :

✅MY video editing software :

🔥SUBSCRIBE MY SECOND CHANNEL ► : | ★♥

🔥 SUBSCRIBE FOR DAILY VIDEOS► : | ★♥

🎥 மேலும் நேயர்கள் விரும்பி பார்த்த சில 🎥 வீடியோக்கள்: ►
……………………………………………………………………………………………………………..
Disclaimer –
video is for educational purpose only.Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

I just reviewed this for purely EDUCATION and AWARENESS purpose only I believe that my video did not contain any misleading data, harmful or dangerous content.

Query solved in this video :
Q mobile update tamil ?
Q mobile update tamil video?
Q mobile software update tamil?
Q redmi mobile update tamil?
Q vivo mobile update tamil ?
Q mobile update problem tamil?
Q oppo mobile update tamil?
Q phone update tamil video?
Q mobile app update tamil?
Q tecno mobile update tamil?
Q samsung mobile update tamil?
Q realme mobile update tamil?
Q mobile camera update tamil?
Mobile Update Seivathu Eppadi Tamil ?
redmi vivo oppo tecno samsung realme

source

33 Comments

  1. சார் நான் வைத்திருக்கும் போகோ எம் 4 4ஜி மொபைல் போனில் எனக்கு 4 மாசத்துக்கு முன்னாடி ஒரு அப்டேட் வந்துச்சு. அது ஷாமி ஹைப்பர் ஓ எஸ். அந்த அப்டேட் வந்ததில் இருந்து பேட்டரி 80% ல் இருந்து அடுத்த 2 நிமிடத்தில் 1% வந்து ஃபோன் ஆஃப் ஆகி விடுகிறது. அந்த அப்டேட் வந்ததில் இருந்து ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை ஃபோனுக்கு சார்ஜ் போட வேண்டிய நிலை உள்ளது. அப்படியே சார்ஜ் போட்டாலும் ஒரு மணிநேரம் கூட சார்ஜ் நிக்க மாட்டேங்குது. அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ரொம்ப நாட்களாக காத்திருக்கிறேன். அல்லது இதற்கு வேறு ஏதாவது தீர்வு உள்ளதா? மொபைல் ஃபோன் ஃபக்ட்டரி ரீசெட் கூட பண்ணி பார்த்துட்டேன். ப்ளாஷ் பண்ணி விடலாம் என்று நினைக்கிறேன். அப்படி செய்தால் மொபைல் போன் பழைய மாதிரி நல்ல நிலைக்கு வந்துவிடுமா? இல்லை இது போலவே இருக்குமா?

  2. Update panna data ellam poiduma bro,whatapp ellam poiduma,thirumba ellam open pannanuma bro, number illa bro enkitta na foriegn la iruka, konjam solluga bro updte pannalama venama bro, pls konjam solluga bro..😢

  3. என் போன் அப்டேட் குடுத்து பிறகு கேமரா on பண்ணும் போது ஸ்கிரின் மேல பச்சை புள்ளி வராது income கால் வரும் போதும் அப்படி தான் பச்சை புள்ளி வருது அதை எப்படி சரி பண்ணுவது ப்ளீஸ் எனக்கு பதில் சொல்லுங்க சார்

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here