😭 *Flipkart & Amazon* 🤬 ஏன்டா இந்த வேலை பாக்குறீங்க 🙏

32
70


#techboss #flipkart #amazon #scam

Media Partner : Adada Creators
Email : techboss@adadacreators.com

You can also follow me on:
🌈 Instagrama►
🐦 Twitter►
😎 Facebook►
📞 TeleGram►

source

32 Comments

  1. meesho ஒரு பொருள் ஆர்டர் செய்தேன் என் கைக்கு வர வில்லை ஆனால் டெலிவரி மெசேஜ் மட்டும் வந்தது. அந்த Appயை அழித்து விட்டேன்

  2. அண்னா என் அம்மா மோதரத்தா வச்சு வாங்குனேன் இரண்டு மொபைல் வாங்கி கஸ்டமா இருக்கு ஆஸ்பத்திரி செலவு வச்சு

  3. நண்பரே பிலிப் கார்ஸ் பிரஸ் என்கிறதுல தான் இது மாதிரி நிறைய அதாவது 90 90% ஆஃபர்ன்னு சொல்லிட்டு 10% எல்லாத்துக்குமே 391 394 ன்னு போட்டு வச்சிருக்கானுவ 42,000 போட்டுருவான் 2002 ரூபாய்க்கு அதுதான் போட்டு இருக்கிறான் அதான் பாத்துட்டு அதான் உங்க வெப்சைட் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு நீங்க பேசினது

  4. Sir நான் flipcatல் Solar street பிப்ரவரி 24. வாங்கினேன் ஆனால் அது நவம்பர் மாதத்திலிருந்து வேலை செய்யவில்லை flipcart report செய்தேன் ஆனால் அவர்கள் நேரிடையாக. Seller தொடர்பு கொள்ளும்படி கூறுகின்றார்கள், செல்லர் தொடர்பு கொண்டபோது No response What can i do

  5. யாரும் ஆன் லைன்ல ஆர்டர் பண்ணாதீங்க .. எல்லாம் பழைய பொருட்களை அனுப்புறாங்க …
    காசு தண்டம் … நேரில் கடைக்கே சென்று வாங்குங்கள்

  6. ஒரு வேலை இந்த கம்பேனி நம்ப பத்து ரூபா செந்தில் பாலாஜி யின் கம்பேனியா இருக்குமோ?

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here