மானத்தை வாங்கிய Amazon காடுகள்!! 🩲😭 #buyingfacts #buyingfactstamil #reels #shorts

28
37

source

28 Comments

  1. தலைவா வணக்கம்
    Flipkart jeeves கொஞ்சம் சம்பவம் செய்யணும்
    Flipkartல நாங்க தாம்சன் டிவி ஒன்னு வாங்கணும் அதுக்கு அடிஷனல் வாரன்டியா ஜீஸ் கிட்ட மூணு வருஷம் எக்ஸ்ட்ரா வாரண்டி போட்டு வாங்கி இப்போ டிவி சரிவர வேலை செய்யல கடந்த 35 நாளா வாரன்டிக்கு அப்ளை பண்ணியும் இன்னும் அவங்க சரிவர அதை செய்து கொடுக்கல அதை கொஞ்சம் நீங்க சம்பவம் செய்ய முடியுமா

  2. Athu yana prime cuastomer purila etha periya scam bro normal or prime 2 perum kaasu koduthan vaainguran oosila ila but corporate dogsa soli onum akathu makkal kuppaiku intha knowledge varutho apa govt corporate dogs marum wtever. Yathum marathu 👌naadu

  3. ப்ரோ பிரைம் கஸ்டமரை விடுங்க மிடில் கிளாஸ் என்ன பண்ணுவாங்க ஆவன்னா அவன் சவுரியத்துக்கு பிரேமா போடுவானா அவன் சௌரியத்துக்கு amazon ஆப்ப டெலிட் பண்ணிட்டு எதா இருந்தாலும் நேரா போய் 😅

  4. ❤ஏன்டா ஜட்டிய தெருதெருவா விற்கறானுங்க ஷோரூம்ல அங்க போய் வாங்காம ஒரு வெளிநாட்டுகம்பெணிகாரனிடம் கமிஷன் கொடுத்து வாங்கினால் இப்படிதான் பாய் வரும்❤

  5. Seriously bro. Amazon is so worst. Recently I faced a worst issue, even though I have spoken to customer care for 80 mins but it doesn't worked. Please, just respond to this comment to share my issue to you to share it in our channel for giving an awareness to Amazon app users.

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here